திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு!

5

திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான பிகே.வைரமுத்து அவர்களை சந்தித்த திருமயம் சுற்றுவட்டார பகுதி பெருங்குடி, கும்மங்குடி, நமணசமுத்திரம், வடக்கிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள்,ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.அவர்களுக்கு அதிமுக வேட்பாளர் பிகே.வைரமுத்து அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.