திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள் அருள் பிரனேஷ் மற்றும் அனு. இவர்களின் திருமணம் காங்கயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்…. அதை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய மனம் இருக்க வேண்டும் அல்லவா. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் உள்ள 42 அரசியல் கட்சிகளும் அடங்கும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 42 அரசியல் கட்சிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அந்த விவரம் வருமாறு;
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி(டாக்டர் ஐசக்)
அகில இந்திய...