Site icon News now Tamilnadu

திருச்சி வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.

திருச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு(2) காவல்துறை துணை கண்காணிப்பாளராக முத்தரசு என்பவர் பணியாற்றிவருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் முத்தரசனுக்கு தொடர்புடைய வீடுகளில், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் போலீசார் 10 போலீசார் சோதனை நடத்தினார்கள்.

Exit mobile version