Site icon News now Tamilnadu

செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் 17 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் காவல்நிலையத்தில் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் மகன் அருள் (வ.17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌

மேலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் என்பவரின் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக மேல்செங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வடபகுதியில் இருந்த உடலை கைப்பற்றி செங்கம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version