Home அரசியல் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை...

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

1405

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. மாசுக்கட்டுப்பாட்டு தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

error: Content is protected !!