Site icon News now Tamilnadu

கொரோனா 3 ஆம் அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்காது – உலக சுகாதார அமைப்புடன் எய்ம்ஸ் நடத்திய ஆய்வுகளில் தகவல்!

கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும் ஏய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.

கொரோனா நோய்மையின் இரண்டாவது பேரலை தணிந்து வரும் நிலையில் மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற அச்சத்தைப் போக்கும் விதமாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

2 வயது முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு நடத்தப்பட்ட செரோ கண்காணிப்பு பரிசோதனைகளில், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version