கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

1082

மதுரை: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில் படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது என மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். நோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பலனை தருகிறது எனவும் கூறினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்.