ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக இருப்பேன் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன்!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேசியக் ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் என். ராமசந்திரன் தொகுதி முழுக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..
நேரடியாக சென்று பொதுமக்களிடம் அவர் பேசுகையில் “ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்” புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை முன்னோடி மாற்றி அமைக்க பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்!















