Site icon News now Tamilnadu

என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!

என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.

இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.

அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.

அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

அதிமுகவை ஜெயலலிதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்.

Exit mobile version