Home அரசியல் என் கண்ணாடியில் கேமரா இல்லை நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி தான்.. பொய்யான வதந்திகளை தவறாக...

என் கண்ணாடியில் கேமரா இல்லை நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி தான்.. பொய்யான வதந்திகளை தவறாக பரப்பி வருகின்றனர்  அமைச்சர் முகமது பர்வேஸ் கண்டனம் தெரிவித்து விளக்கம்!

7

என் கண்ணாடியில் கேமரா இல்லை நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடி தான்.. பொய்யான வதந்திகளை தவறாக பரப்பி வருகின்றனர் அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்!

நான் பயன்படுத்தி வரும் கண்ணாடி சாதரணமான கண்ணாடி தான் என்றும் அதில் AI மேட்டா கேமரா  இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.. சாதாரண கண்ணாடி அணிந்து தான் பேரவைக்கு செல்கிறேன் எனவும் பொய்யான தவறான தகவல்களை வதந்திகளை பரப்புவோருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்..

error: Content is protected !!