பெயர் – திலகவதிசெந்தில்
படிப்பு – Bcom
போட்டியிடும் கட்சி – திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்)
கணவர் பெயர் – ஆ. செந்தில்
(திமுக மாவட்டச் பொருளாளர்)
போட்டியிடும் வார்டு எண், பகுதிகள் – வார்டு எண் 25 (புதுக்கோட்டை நகராட்சி)
1)சாந்தநாதபுரம்- 1,2,3,4,7 வீதிகள்
2)சத்தியமூர்த்தி ரோடு
3)ராஜவிஜயநகர்
4)முத்துக்கருப்பக்கோனார் நகர்
5)ஹுயூம் லைன் 1,3 வீதிகள்
6) நீயூ போலீஸ் குடியிருப்பு
7)ராஜவிஜயநகர் (ரோஸ் லேண்ட் பின்புறம்)
8) கம்பன் நகர்
பலம் – ஆளும் கட்சி பிளஸ் கணவர் செந்தில் அவர்களுக்கு கட்சியிலும் கட்சி சார்பற்ற நகர பகுதியில் நற்பெயர் இருப்பதால் வார்டில் நல்ல வரவேற்பு..
வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு – குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை வசதி, பூங்காக்கள் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும்..
வேட்பாளர் உறுதி மொழி- வார்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, வார்டில் சுபநிகழ்ச்சிகள் நிகழ்வு முதல் அனைத்து நிகழ்வுகளில் உடன் நின்று செயல்படவோம் என்று உறுதி மொழி..
பலவீனம் – பெண் வேட்பாளராக புதியதாக தேர்தல் களத்தில் இறங்கி வேலை பார்பது
வெற்றி வாய்ப்பு – பிரகாசம்