வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்த சம்மன்!

292

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கை
சிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி நடக்கிறது

ஏற்கனவே 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது