புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கெளரவிக்கபட்டது..

539

இளைய தளபதி விஜய் அவர்கள் உத்தரவின் படியும் அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பனயம்வைத்து தங்கள் குடும்பங்களை மறந்து இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள, செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள முத்துமீனாட்சி மருத்துவமனையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு தளபதியின் பெயர் பதிக்கப்பட்ட ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் பிரஷர் குக்கர் வழங்கி கௌரவித்தார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here