

மஞ்சள்காமலை நோயிக்கு எளிமையான வைத்தியம்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கானப்பேட்டை என்கிற கடியாபட்டி..622505
மஞ்சள்காமாலை வைத்தியர்
தா.சி.அழகுகோனார்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மருந்து மற்றும் வைத்தியம் கிடையாது மற்ற தினங்களில்
காலை 6ல் இருந்து 10 வரை…
நாள்பட்ட நோயிலிருந்து அனைத்துக்குமே ஒரு நல்ல தீர்வு.
1 வாரம் சாப்பிடக் கூடாதது.
தேங்காய், இளநீர், வெள்ளரிக்காய், நொங்கு
3 மாதம் சாப்பிடக் கூடாதது. திராட்ச்சைபழம். கிஸ்முஸ்பழம், மாம்பழம், மாஊறுகாய், கோழிக்கறி, முட்டை, மீன், கருவாடு மட்டன் வகைகள் மது வகைகள், சர்பத் கலர்.
தேங்காய் எண்ணெய் தலையில் தடவ வேண்டாம்
அன்று மட்டும் சோறு பசும் பால் அச்சு வெல்லம்
மஞ்சக்காமாலை வைத்தியர்
தா.சி. அழகுக் கோணார். காலப்பேட்டை கடியாபட்டி, இராமச்சந்திரபுரம் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம் 622505