புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். மேலும் தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இது குறித்து மேற்கொண்டு தேவையான விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
Latest article
அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!
அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா: உழைப்பால் உயர்ந்து மக்கள் மனங்களை வென்ற பண்பாளர்!
"உழைப்பே உயர்வு" என்ற தாரக மந்திரத்தை வெறும் சொல்லாக அல்லாமல், தனது வாழ்வியலாகவே மாற்றி வாழ்ந்து காட்டியவர் மறைந்த சீனு....
சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!
வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு...
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்
● புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய...















