தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

182

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

பதவிக்காலத்தை நீட்டிக்க தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

“தமிழகத்தில் ஹேமா கமிட்டி தேவையில்லை”

“முந்தைய நடிகர் சங்கத்தினரால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது”

“தற்போதைய தென்னிந்திய நடிகர் சங்கம் பலமாக உள்ளது”

“அதனால் தமிழ்நாட்டில் ஹேமா கமிட்டி தேவையில்லை” – நடிகை சர்மிளா

“நடிகர் சங்கத்திலிருந்து கெட்டவர்கள் வெளியேறிவிட்டனர்” – விஷால்

நடிகர் சங்கத்திற்குள் இருந்த கெட்டவர்கள் வெளியேறி விட்டதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் விஷால் பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here