புதுக்கோட்டையில் தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்த தோழர்கள்….
தமிழக வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் கொள்கை பிடித்ததனால்…
தீரன் திப்பு சுல்தான் பேரவையை …
புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று சொல்லி…
அனைவரும் தீரன் திப்பு சுல்தான் பேரவையின் தலைவர் ஆர்.கே அவர்களின் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைந்து கொண்டார்கள்…
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்ட தீரன் திப்பு சுல்தான் பேரவையை சேர்ந்தவர்களை புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்..