கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியன்,அவரதுமனைவி செல்வி இருவரும் வெளியூர் சென்றிருந்த போது திடீரென வீட்டுக்கு உள்ளே தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் டிவி மிக்சி கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
அதுமட்டுமின்றி வீட்டிலேயே முயல் பன்னை வைத்து 25 கற்கும் மேற்பட்ட முயல்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர் . அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர் . தகவல் அறிந்து விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் அருகில் இருக்கும் மக்கள் தினம் தினம் முயல்குட்டிகள் விளையாட்டை பார்த்து மகிழ்ந்து வந்தனர் இப்போது 25 முயல்குட்டிகளும் தீயிக்கு பலியாகி உயிர் இழந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.