தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

193

தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்: மாநில மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு.

‘பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும்’ – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here