Home COVID-19 தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை!

521

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு மழை வாய்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற குறியீடு எச்சரிக்கை

நாளை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

வரும் 11ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி சென்னை உட்பட வட தமிழக மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீ அதிகமாக மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!