சேலம் – சென்னை 8வழிப்பாதை திட்டத்திற்கு தடை இல்லை!!

823

நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவைதான் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது!

எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும்!

சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும், மக்களிடன் கருத்துக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!