எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

365

கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும், விஜயபாஸ்கரும் தாக்கல் செய்த வேட்புமனுவுக்கும், 2021 வேட்புமனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என புரியும்;

சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து விவசாயம் செய்தா வந்தது”

என் மீதுள்ள வழக்கை எதிர்க்கொள்ள நான் தயாராக உள்ளேன்;

என் மீதான வழக்கை சரியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது, அப்போது விசாரித்தது சரியில்லை என்றுதானே அர்த்தம்;

அதை பற்றி சொன்னால் சில கசப்புகள் வெளி வரும்”

-அமைச்சர் செந்தில் பாலாஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here