இயக்குநர் மோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருச்சி: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தற்போது அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்!
இதற்கிடையே இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன