இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாநகராட்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக...
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து...
வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...