பரபரக்கு பஞ்சம் இல்லாத புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்!
பெருமான்யான இடங்களில் வெற்றி பெற்று புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றும் திமுக?
42 வார்டுகளின் வெற்றி வாய்ப்பு கள நிலவரம்!
திமுக + =25
அஇஅதிமுக +=12
மற்ற கட்சிகள் சுயேச்சை – 5
தி.மு.க, கூட்டணி 25 வார்டுகளிலும்
அ.தி.மு.க, 12 வார்டுகளிலும்
மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 5 வார்டிலும் வெற்றி பெறும் கணித்துள்ளது.
கருத்து கணிப்புகள் வாயிலாக தி.மு.க, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது…
1வது வார்டு – இழுபறி
2 வது வார்டு-
-உதயசூரியன்
3 வது வார்டு – உதயசூரியன்
4 வது வார்டு – சுயேச்சை
5 வது வார்டு –
இழுபறி
6 வது வார்டு – இழுபறி
7 வதுவார்டு – உதயசூரியன்
8 வது வார்டு – உதயசூரியன்
9 வது வார்டு – உதயசூரியன்
10 வது வார்டு – இழுபறி
11வது வார்டு – இழுபறி
12வது வார்டு – இரட்டை இலை
13 வது வார்டு – திமுக கூட்டணி
14 வது வார்டு – இரட்டை இலை
15 வது வார்டு – இழுபறி
16 வது வார்டு – இரட்டை இலை
17வது வார்டு – உதயசூரியன்
18 வது வார்டு – இழுபறி
19 வது வார்டு – இழுபறி
20 வது வார்டு – இரட்டை இலை
21 வது வார்டு – இரட்டை இலை
22 வது வார்டு – இரட்டை இலை
23 வது வார்டு – உதயசூரியன்
24வது வார்டு – இழுபறி
25 வது வார்டு – உதயசூரியன்
26 வது வார்டு – உதயசூரியன் கூட்டணி
27 வது வார்டு – இழுபறி
28 வது வார்டு – உதயசூரியன்
29 வது வார்டு – உதயசூரியன்
30 வது வார்டு – உதயசூரியன்
31 வது வார்டு – இரட்டை இலை
32 வது வார்டு – இழுபறி
33 வது வார்டு – இரட்டை இலை
34 வது வார்டு – இழுபறி
35 வது வார்டு – உதயசூரியன்
36 வது வார்டு – உதயசூரியன்
37 வது வார்டு – இரட்டை இலை
38 வது வார்டு – இழுபறி
39 வது வார்டு –
உதய சூரியன்
40 வது வார்டு – இழுபறி
41 வது வார்டு – இரட்டை இலை
42 வது வார்டு – இழுபறி
இழுபறி குறித்து ஆய்வில் பெரும்பாலான இடங்களில் திமுக – அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.. ஒரு சில இடங்களில் திமுக, அஇஅதிமுக, சுயேச்சைகள், மற்ற கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வருகிறது!
இந்த கருத்துகணிப்பு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது..