தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவுகிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த...
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு
கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டம்.
மதுரையில் “பிரம்மாண்டம்”- 7.5 கிமீ.. ரூ.612 கோடி! தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் விரைவில் திறப்பு!
மதுரை: மதுரை - நத்தம் இடையில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் மதுரை - திண்டுக்கல் இடையிலான பயண...
இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்…
இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு...
உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்.
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
அதிமுக...
புதுக்கோட்டையில் இறையூர் வேங்கைவயலில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா நிதியில்...
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி.
புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்....
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ்...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...
புதுக்கோட்டை மாவட்டம் நிலையபட்டி அருகே அரசு நிலங்களை மர்ம நபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் ஒன்று...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புல்வயல் ஊராட்சி நிலையபட்டி கிராமத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் அதிகமான அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க முயல்வாதக நிலையபட்டி கிராம பொதுமக்கள் ஒன்று கூடி...