களத்தில் வேட்பாளர் நிலவரம்! புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 16 வது வார்டு பகுதி!
பெயர் - SAS. சேட் என்ற (அப்துல் ரஹ்மான்) - முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்)
படிப்பு - பள்ளிபடிப்பு
தொழில் - பிளக்ஸ் பிரிண்டிங், எலெக்ட்ரிக்கல் டீலர், ஆட்டோ மொபைல்ஸ்
போட்டியிடும் கட்சி - அஇஅதிமுக...
2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கூடாது
- டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா ,கனிமொழி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல்
இவ்வழக்கிலிருந்து ராசா,கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மற்றும்...
உரிமை மீறல் தொடர்பான வழக்கில், சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. அரசின்...
டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு
உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு...
விழுப்புரத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து வங்கி மூலமாகவே அத்தொகை வசூலிக்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை...
வாணியம்பாடி அருகே 900 கிலோ ரேஷன் அரிசியுடன் மினிலாரி பறிமுதல்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டையுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு...
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி...
தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் சில…..
இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது - உலக சுகாதார நிறுவனம்.
தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று - 98 பேர் உயிரிழப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர்...
தஞ்சையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.1¼ கோடி முறைகேடு – 3 பேர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின்...