தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் -மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!
நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்ததால் மணல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் என மணல் கடத்தல் வழக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது..
மணல் கடத்தல் விவகாரத்தில் இதே நிலை...
நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பெரிய கோவில்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து குறித்து இக்கூட்டத்திற்குப் பின் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக...
வறுமை ஒழிப்பு தினத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை
வறுமை ஒழிப்பு தினத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை
எனது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித்...
உரிமை மீறல் தொடர்பான வழக்கில், சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. அரசின்...
தன்னிடம் பணிபுரிந்த ஏழைப் பெண்ணுக்கு மறுமணம் செய்ய 50 ஆயிரம் நிதி உதவி வழங்கிய திமுக மருத்துவ அணி...
புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளராக இருப்பவர் மருத்துவர் வை.முத்துராஜா இவர் தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் கணவர் திருமணமாகி சில நாட்களிலேயே மரணமடைந்தார் சொல்லலா...
மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம்!தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி.
மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் இ பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறைக்கு சவாலானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...
தமிழக சட்டசபை கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு – கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் ஆய்வு
சென்னை, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ந் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக,...
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் “இந்தி ஆலோசனை குழு” அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி. ஸ்ம்ரிதி இரானி அவர்களை தலைவராக கொண்ட இக்குழுவில், லோக் & ராஜூய சபா உறுப்பினர்கள், மத்திய அமைச்சக செயலாளர்கள், இணை செயலர்கள் உள்ளிட்ட 30 உறுப்பினர் இடம்...
துணை முதல்வருடனான ஆலோசனைக்குப்பின் அமைச்சர்கள் முதலமைச்சர் வீட்டில் ஆலோசனை
சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தேனி...