74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

895
  • சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது – பிரதமர் மோடி
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் – பிரதமர் மோடி
  • எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி – பிரதமர் மோடி
  • கொரோனா முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும் – பிரதமர் மோடி
  • நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு என் வீர வணக்கம் – பிரதமர் மோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here