Site icon News now Tamilnadu

தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்.

அமைச்சர் ஆனந்து உட்பட சிலர் மீது வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வெளிப்படையாக புகார் அளித்த ஞான சவுத்ரி நீக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version