Site icon News now Tamilnadu

அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் புதுக்கோட்டை மையத்தின் தலைவராக ஆர். தர்மலிங்கம் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்..

முன்னதாக புதுக்கோட்டை எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் புதுக்கோட்டை மையத்தின் தலைவராக ஆர். தர்மலிங்கம் இன்று பதவி ஏற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைவர் ரா.முத்துக்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!

புதுக்கோட்டை அகில இந்திய கட்டுனர் மையத்தின் தலைவராக பதவியேற்ற தர்மலிங்கத்திற்கு தொழிலதிபர் எஸ். வி. எஸ் ஜெயக்குமார், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, அரசு முதல்நிலை ஒப்பந்ததாரர் என். ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Exit mobile version