Site icon News now Tamilnadu

விராலிமலை அருகே பாஜக பிரமுகர் மீது தாக்குதல்!

பாஜக பிரமுகர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் அன்னவாசல் அருகே கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தபோது அன்னவாசல் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் முருகையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டு சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்கப்பட்ட வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தற்போது இலுப்பூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..

Exit mobile version