திராவிட முன்னேற்றக் கழகத்தின்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான KK. செல்லபாண்டியன் அவர்களது சகோதரரும்,
ஒருங்கிணைந்த குண்டாண்டார்கோவில் ஒன்றியத்தின் மு. திமுக ஒன்றிய கழக செயலாளரும், 3 முறை மாவட்ட கவுன்சிலரும், புதுக்கோட்டை மாவட்ட விற்பனை குழு தலைவருமான
KK.அன்புசெல்வன்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
உடன் திமுகவில் இருந்து அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் அஇஅதிமுக இணைந்த செய்தி புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது..

