Site icon News now Tamilnadu

முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 6ம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம் – நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவு

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை வரும் நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

விவரம்:

Exit mobile version