டாஸ்மாக் முறைகேடு வழக்கு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு
வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூலனூர் கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

