Site icon News now Tamilnadu

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ. 634 கோடி மதிப்பிலான பணி நியமன முறைகளும் மற்றும் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 அதிகாரிகள் திருச்சி, தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

-M.M NEWS…

Exit mobile version