Site icon News now Tamilnadu

மாரடைப்பால் உயிரிழந்த நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் உடல் சொந்த ஊரான தேவகோட்டையில் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

சிவகங்கை
27.08.2020

மாரடைப்பால் உயிரிழந்த நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் உடல் சொந்த ஊரான தேவகோட்டையில் இன்று பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட கமிஷன் தலைவராக இருந்த வருமான நீதிபதி. ஏ. ஆர். லட்சுமணன் திடீர் மாரடைப்பால் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் 26.8.2020 நல்லிரவுக்கு மேல் உயிரிழந்தார்.

இவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உடல் நல்லடக்கம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என்று தெரிகிறது.

கடந்த மூன்று நாட்கள் க்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறப்பு செய்தி கேட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிர்ச்சிய டைந்தனர்

Exit mobile version