Site icon News now Tamilnadu

மறுப்புச் செய்தி! NEWSNOWTAMILNADU. COM. ல்விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு பொய்யான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது!

மறுப்புச் செய்தி
எங்கள் News Now Tamil Nadu லோகோவைப் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி குறித்த போலி தேர்தல் கருத்துக்கணிப்பு செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கும் எங்கள் செய்தி நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

குறிப்பிட்ட அந்தச் செய்திப் படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் எங்கள் நிறுவனத்தின் லோகோவைத் தவறாகப் பயன்படுத்தி, எடிட்டிங் செய்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Exit mobile version