Site icon News now Tamilnadu

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையில் தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. கணேஷ் நியமனம்..

மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உரங்கள் துறையின் ஆலோசனை மன்றத்தின் (Fertiliser Advisory Forum) உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் திரு. ஐசரி K. கணேஷ் உட்பட 7 பேர் நியமனம்.

இந்த மன்றத்தின் தலைவர் மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மன்றத்தின் தலைவர் மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரங்கள் ஆலோசனை மன்றத்தின் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்பினராக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது..

Exit mobile version