மது கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு ?
இதற்கான பேச்சுவார்த்தைகள் அரசு மூலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் மதுக்கடைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் பார்கள் மற்றும் கடைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழ்நாடும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம்,
அரசுக்கு ஏற்படும் கெட்ட பெயர்களை தவிர்ப்பது மட்டுமின்றி கடைகளின் எண்ணிக்கையும் குறைத்து மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று தவெக அரசு கருதுகிறது.

