Site icon News now Tamilnadu

பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானத் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

அமைச்சர் ஏவா வேலு தொடர்புடைய 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.

திமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள ஏவா வேலு அவர்களின் வீடு அமைந்துள்ள அருணை மருத்துவமனை வளாகம், அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி, கரண் கலை அறிவியல் கல்லூரி, அருமை கிரானைட்ஸ், வேலு சிபிஎஸ்இ பள்ளி உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version