புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தரும் மனுக்களை உடனுக்குடன் தீர்வு அமைச்சர் பர்வேஸ் அதிரடி நடவடிக்கை!
மனுக்கள் உடனுக்குடன் பரிசிலினை செய்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் பர்வேஸ் உத்தரவு!
தமிழக தொழிலாளர் மற்றும் திலன் மேம்பாட்டு துறை அமைச்சரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முகமது பர்வேஸ் அவர்களிடம் பொதுமக்கள் அடிப்படை தேவைக்காக கொடுக்கப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தீர்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சர் பர்வேஸ் உத்தரவிட்டுள்ளார்!
தொடர்ச்சியாக புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி வேண்டி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது..
தங்கள் மனுக்கள் மீதான தீர்வு காணப்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் க்கும் நன்றி தெரிவித்து வருகி்ன்றனர்!

