Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் வீ. பழனிவேல் முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு கேள்வி?

இன்று நீக்கம் / இனைப்பு பற்றி லாட்டரி மாபியாவின் சோபாவில் அமர்ந்து திடீர் ஞானோதயம் பெற்று அறிக்கை வெளியிட்டுள்ள மாஜி மந்திரி விஜயபாஸ்கர் MLA அவர்களுக்கு புதுக்கோட்டை
வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு RV.பழனிவேல் அவர்களின் கேள்விகள் :

கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்
2026 தேர்தலுக்கு முன்
சற்று அனைவரும்
கண் மூடி நினைத்து பாருங்களே!

கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்
எங்கே சென்றாலும்
எந்த மாவட்டமாக
இருந்தாலும்
அவரோடு நமது அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இருப்பார்,

அப்போது மற்றவர்கள் எல்லோரும் இனிமேல் விஜயபாஸ்கர் தான்
எடப்பாடியார் பக்கத்தில் இருக்கிறார் என்று
நினைத்தவர்கள் நிறையபேர்,

அப்படியே 2026 தேர்தலுக்கு பிறகு
பலமான கூட்டணி இருந்தும்
திமுக படுதோல்வி,

அஇஅதிமுக கௌரவமான தோல்வி
கூட்டணி பலம் இல்லை,
அவ்வளவுதான்,
நமது அமைச்சர்
டாக்டர் விஜயபாஸ்கர்
சொல்கிறார் என்றால்
நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா,சரி அது போகட்டும் ஒபிஸ், சசிகலா, தினகரன்,
இவர்கள் எல்லோரும் கட்சியை விட்டு போகும் போது இவர்கள் அப்போதே பேசி இருக்கலாமே,
ஏன் மௌனமாக இருந்தார்கள்,
இப்போது தான் இவர்களுக்கு தெரிந்ததா,

யாராலும் கழகம் தோல்வி பெறவில்லை
நமது அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களால் தான்
தோல்வியை சந்தித்தது,
இதுதான் முற்றிலும்
உண்மை…

ஒரு மாவட்டச்செயலாளராக இருப்பவர் அனைத்து தொகுதிகளிலும் தான் சார்ந்த கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டியது அவரது கடமையும் பொருப்பும் ஆகும்.

இவர் என்றைக்கு மாவட்டச்செயலாளர் ஆனாரோ அன்றைக்கே அ.தி.மு.க வுக்கு சங்கு ஊதிவிட்டார்.

திட்டமிட்டே தோல்விகளை தழுவக்கூடிய வேட்பாளர்களை களத்திலே நிறுத்தி கட்சியை திட்டமிட்டு தோற்கடித்தார்.

அதுமட்டுமல்ல இன்றைக்கு
அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்திற்கு நகர்த்திவிட்டார்.
இவர் மட்டும் வெற்றி பெற்றால் போதுமா..?

Exit mobile version