புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பு
அஇஅதிமுக To தவெக!
புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலையில் தவெகவில் இணைத்து கொண்டனர்!
குறிப்பு….
4 மாநகர கவுன்சிலர்கள்
16 அஇஅதிமுக வட்ட செயலாளர்கள்
தவெகவில் இணைத்துக் கொண்டனர்…
இன்னும் இணைப்புகள் தொடரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன..

