Site icon News now Tamilnadu

புதுக்கோட்டையில் வரும் ஜனவரி பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!

புதுக்கோட்டையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதர் மோடி பங்கேற்கும் விழாவுக்கு முகூர்த்தகால் நடும் விழா!

இன்று புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற எழுச்சி யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்விற்கான முகூர்த்தகால் நடும் விழாவில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் ஜெகதீசன் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..

Exit mobile version