Site icon News now Tamilnadu

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவை – 6 நாட்களாக நடந்த மீட்புப் போராட்டம் தோல்வி

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்கும் முயற்சி 6 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் தோல்வியடைந்தது.

இராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் கட்டுப்பாணிக்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மிதவை கடந்த 9ஆம் தேதி வீசிய பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கிரேனுடன் பாலத்தின் அடியில் சிக்கியது.

அதனை மீட்க கட்டுமான பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கடந்த ஆறு தினங்களாக போராடி வந்தனர். 

Exit mobile version