Site icon News now Tamilnadu

பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது!

பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது

சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின் 10 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

Exit mobile version