நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் அறிவித்த போது இதை செயல்படுத்தவே முடியாதுனு சொன்னார் இபிஎஸ். இப்போ குலவிளக்குனு ஸ்டிக்கர் ஒட்டிட்டு வந்திருக்காரு.
எடப்பாடி பழனிசாமிக்கு 11ஆவது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்…
– நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்.

