Site icon News now Tamilnadu

நடிகர் விஜய் திரைப்படமான மாஸ்டர் வருகிற ஜனவரி 13ம் தேதி
வெளியாவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய் உடைத்த விஜய் ரசிகர்கள்..

ஜெ. பர்வேஸ் (புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்)

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பிரமாண்டமான திரைப்படம் மாஸ்டர் வெளியாகியுள்ளது..

இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஆன ஜெ. பர்வேஸ் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை மாவட்டம் உலக பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டியில் 108 தேங்காய்களை உடைத்து மாஸ்டர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைய வேண்டும் என்று வேண்டுதல் நேர்ந்து தேங்காய்களை உடைத்தனர்..

Exit mobile version