Site icon News now Tamilnadu

தெலுங்கானாவில் நடைபெற்ற 11 வயதிற்கு உட்பட்ட செஸ் போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி மாணவர் முதல் இடத்தை பிடித்து சாதனை!

அவர் 11 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் நடைபெற்ற செஸ் போட்டியில் முதல் இடத்தை பெற்று தமிழகத்திற்கும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்து முடிந்த முதல் சர்வதேச செஸ் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இருந்து பீர் முகமது என்பவர் மகன் இமான் புதுக்கோட்டை சிவபுரம் எம் ஆர் மாணிக்கம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் கலந்து கொண்டார் .

Exit mobile version